Saturday, April 2, 2011

சிவகாசியில் மாரத்தான் போட்டி

சிவகாசியில் மாரத்தான் போட்டி

ஜனவரி 30ந் தேதி சிவகாசியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்ட தடகளம் இணைந்து ஆண்கள், பெண்கள் என இருபிரிவினர்க்கும் மாரத்தான் போட்டி நடை பெறுகிறது.

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டிகள்

சபையர் அய்யநாதன் நினைவு சுழற்கோப்பைக்கான இருபாலாருக்கான பளுதூக்கும் போட்டிகள் சிவகாசி பேப்பர்மெர்ஜென்ட்ஸ் அசோசியேசன் கல்யாண மண்டபத்தில் வரும் ஜனவரி 30ந் தேதி நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment