Friday, June 14, 2013

செஸ் போட்டி

ராஜபாளையம் செஸ் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 19 வயதுக்குள்பட்டவர்களுக்கான செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகள் மற்றும் 12, 9 வயது பிரிவினர்களுக்கான செஸ் போட்டிகள் வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment