2011ம் ஆண்டு ஏப்11 திங்கள்கிழமை மாரியம்மன் கோவில் கயிர்குத்து விழா கோலகலமாகநடைபெறுகிறது. சிவகாசி அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து பக்தர்கள் புத்தாடை அனிந்து கோவிலுக்கு வருவார்கள். திருவிழாக்கிற்காக அனைத்து வியாபார ஸ்தலத்தில் போனஸ் வழங்கபடும். சிவகாசியின் முக்கிய திருவிழா இது.
No comments:
Post a Comment